கோடைகால நல்ஒழுக்க பயிற்சி முகாம் நிறைவு – பள்ளிகொண்டா கிளை

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பில்  29.05.2015 அன்று மக்ரீப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான கோடைகால நல்ஒழுக்க பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. இம்முகாமல் பயின்ற பெண்களுக்கு தேர்வு நடைபெற்று ஆலீமாக்கள் பரிசுகள் வழங்கினார்கள். இந்த நிழ்ச்சியில் சகோதரர் Cv.இர்பான் அவர்கள் கோடைகால பயிச்சியும் நாமும் என்ற தலைப்பில் உறை ஆற்றினார்கள்.