கோடைகாலா பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி – நேதாஜிநகர் கிளை

வட சென்னை மாவட்டம் நேதாஜிநகர் கிளை சார்பாக 30/05/2015 அன்று இஸ்லாமிய நூலகத்தில் இரண்டாம் கட்டமாக கோடைகாலா பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.