கோடைகாலப் பயிற்சி வகுப்பு பறிசளிப்பு நிகழ்ச்சி – ஆற்றங்கரை கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் ஆற்றங்கரை கிளை சார்பாக 31-05-2015 அன்று கோடைகாலப் பயிற்சி வகுப்பு பறிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அர்சாத் அலி ஆலிம் அவர்கள் பயான் நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டார்கள்.