கொள்ளுமேட்டு கிளையில் மர்கஸ் ஆரம்பம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் கடலூர் மாவட்டம் கொள்ளுமேட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் மர்கஸ் 09.01.2011 புதன் கிழமை அன்று அஸர் தொழுகையுடன் துவங்கியது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துர்ரஜ்ஜாக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.