”கொள்கை விளக்கம்” ராஸ் அல் கைமா மர்கஸ் தர்பியா

அமீரக வடக்கு மண்டலம் – ராஸ் அல் கைமா  மர்கஸில்  24.05.2013 அன்று  ஜும்மா தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது.

சகோதரர் பேர்ணம்பெட் ஜாகிர்  அவர்கள் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறகு சகோதரர் பாரூக்  அவர்கள் தொழுகை செய்முறை பயிற்சி அளித்தார்கள்.