கொள்கை உறுதி – பொறையார் பயான்

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 22-2-2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ”கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.