கொள்கை உறுதி – அச்சன்புதூர் கிளை பெண்கள் பயான்

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் கிளை சார்பாக கடந்த 27-09-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.