கொள்கையில் உறுதி – ரெகுநாதபுரம் கிளை பயான்

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.அர்சத் அலி அவர்கள் ”கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…………………