கொள்கையில் உறுதி – பனியாஸ் கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு

அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளையில்  கடந்த 04.10.2013 அன்று நடைப்பெற்ற  வாராந்திர மார்க்கசொற்பொழிவில்,அபுதாபி மண்டல அழைப்பாளர் சகோதரர். முகமது இப்ராஹிம் அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தன்னடக்கம் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் 40 பிரதிகள் விநியோகம் செயப்பட்டது.