கொள்கையில் உறுதி – பட்டாபிராம் மாணவர்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 22/03/2012 அன்று கல்லூரியில் தர்பியா நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரையாற்றினர். இதை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.