கொள்கைக்கு உயிர் கொடுப்போம் – துபை மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் கிருபையால்   வெள்ளிக்கிழமை தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக தேய்ரா மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 10.05.13 அன்று நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் துபை மண்டல அழைப்பாளர் மௌலவி. ராஜகிரி சுல்தான் அவர்கள் கொள்கைக்கு உயிர் கொடுப்போம்  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.