கொல்லுமேடு கிளையில் ரூபாய் 26300 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கொல்லுமேடு கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 26300 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.