கொல்லந்தாங்கல் கிளையில் சிறுவர்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 5-6-11 அன்று சிறுவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அமீன் பிராத்தனை செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.