கொல்லந்தாங்கல் கிளையில் சிறுவர் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 17 -7-11 அன்று சிறுவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர். சகோ.அமீன் ஷைத்தானின் வேலைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.

மேலும் அன்றய தினம் பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்