கொல்லந்தாங்கல் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம்  மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 12-6-11 அன்று வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் தொலைகாட்சி மூலம் சகோ. பி .ஜே உரையாற்றிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் 2-வது பாகம் திரையிடப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.

மேலும் அன்ற தினம் சிறவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அமீன் இஸ்லாத்தின் பார்வையில் மூட நம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.