கொல்லந்தாங்கல் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிளையின் சார்பாக கடந்த 28-5-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தொலைகாட்சி மூலம் சகோ. பி .ஜே உரையாற்றிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் முதல் பாகம் திரையிடப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.