கொல்லந்தாங்கல் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிராமத்தில் கடந்த 19.06.2011 அன்று ப்ரொஜெக்டர் மூலம் சகோ. பி .ஜே உரையாற்றிய நபி (ஸல் )அவர்களின் இறுதி பேருரையும் ,சகோ. அப்துர் ரஹ்மான் பிர்தௌசி உரையாற்றிய புதுப்புது ராகங்களில் புகழ்மாலை ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவுகள் திரை இடப்பட்டு தாவா செய்யப்பட்டது.

சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயன் பெற்றனர். இந்த முயற்சியை மக்கள் பெரிதும் பாராட்டியதுடன் இது போன்ற நிகழ்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!