கொலக்கரவாடி கிராமத்தில் தஃவா – அண்ணா நகர்

கடந்த 29 – 03 – 2012 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளையின் சார்பாக கொலக்கரவாடி கிராமத்திற்கு சென்று தஃவா செய்யப்பட்டது. இதில் ஏகத்துவ பிரச்சார சீடிக்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.