கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 13860 மதிப்பிற்கு 55 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.