கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்தும் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு:
பயிற்சி முடிந்தவுடன் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சான்றிதழ் தலைமையில் தயாராக உள்ளது.
தங்கள் பகுதிக்கு எத்தனை சான்றிதழ் தேவைப் படுகிறது என்பதை கணக்கிட்டு ஒரு சான்றிதழுக்கு ரூபாய் பத்து வீதம் மொத்த தொகையை மாநிலத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கவும்.
உங்களுக்கு தேவையான சான்றிதழின் எண்ணிக்கை மற்றும் பணம் அனுப்ப பின் வரும் தொலை பேசிகளில் தொடர்பு கொள்ளவும் :
9150502450, 9566137765
-தலைமையகம்