கொடுங்கையூர் கிளை தஃவா

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு உணர்வு இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது………