கொடுங்கையூர் கிளையில் ரூபாய் 2750 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 9-12-2010 அன்று ஏழை சகோதரர் ஒருவரின் மருத்து செலவிற்கு ரூபாய் 2750 வழங்கப்பட்டது.