கொடுங்கையூர் கிளையில் ரூபாய் 2750 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர்கிளை சார்பாக கடந்த 12-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். 82 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.