கொடிக்கால்பாளையம் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 24/07/2011 இஸ்லாம் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெட்ட்றது இதில் சகோதரர் அல்தாப் உசேன் அவர்கள் பதில் அளித்தார்கள் இதில் பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு பயன் பெற்றனர்