கொடிக்கால்பாளையம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 22-03-2012 அன்று சுவர்களில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு தஃவா செய்யப்பட்டது.