கொடிக்கால்பாளையம் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 3-8-2011 அன்று இரண்டு ஏழை சகோதரிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.