கொடிக்கால்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 17 – 07 – 2011 ஞாயிற்றுகிழமை மலை 4 மணி அளவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.