கொடிக்கால்பாளையத்தில் ரூ 6500 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கல்லுரியில் பயில மாணவர் நிசார் அஹமதுக்கு ரூபாய் 6500 ஐ கல்வி உதவியாக கிளை தலைவர் S.M.களிபதுல்லா அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!