கொடிக்கால்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 9 – 5 – 2010 ஞாயிற்றுகிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  கொடிக்கால்பாளையம் ரஹ்மானிய தெருவில் சகோதரர் இலியாஸ் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்