கொங்கராயகுறிச்சி கிளையில் ஏழை பெண்ணிற்கு கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி கிளை சார்பாக 26.2.2011 அன்று ஏழை  பெண்மணிக்கு சுயதொழில் செய்து கிரைண்டர் ஒன்று வழங்கப்பட்டது.