கே புதூர் கிளையி 100 ஜகாத் நூல் பிரதி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே புதூர் கிளையில் கடந்த 19-8-2011 அன்று ஜகாத் ஓர் ஆய்வு என்ற நூல் 100 பிரதிகள் முஸ்லிம்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.