கே. புதூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 9-8-2011 , 10-8-2011,11-8-2011  ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்