கே புதூர் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே புதூர் கிளையில் கடந்த 18-7-2011 மற்றும் 17-7-2011 ஆகிய தேதிகளில்  பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 16-7-2011 அன்று நடைபெற்ற தெருனைப் பிரச்சாரத்தில் பராஅத்தும் வழிகேடும் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் 10-7-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டு நோட்டிஸ் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 9-7-2011 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் முஹம்மது அலி அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.