கே.டி.சி.நகர் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 19-02-2012 அன்று குர்ஆன் தமிழாக்கம், நூல்கள், பயான் சி.டி.க்கள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.