கே.டி.சி.நகரில் இஸ்லாத்தை ஏற்ற துளசி

தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் 14-12-11 அன்று துளசி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிளை சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, தொழுகைச் சட்டங்கள், மற்றும் இஸ்லாமிய அடிப்படை பற்றி சகோதரர் பி.ஜே அவர்கள் உரையாற்றிய ஆடியோ, வீடியோ கேசட்டுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!