கே.கே நகர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த நவம்பர் மாதம் 16, 20,27,23  ஆகிய தேதிகளில் தர்பியா நடைபெற்றது. இதில் குர்ஆன் துஆ மனன பயிற்சிகள் வழங்கப்பட்டது.