கே.கே.நகர் கிளையில் ரூபாய் 1500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே.நகர் பகுதி கிளையின் சார்பாக கடந்த 8.7.2011 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 1500 நிதியுதவி வழங்கப்பட்டது.