தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே. நகர் பகுதி கிளை மர்கஸில் கடந்த 30.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா நாச்சியா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த 31-7-2011 அன்று ஆண்களுக்கான வாராந்திர தர்பியா நடைபெற்றது.
மேலும் அன்றய தினம் வீடு வீடாக சென்று ரமளான் குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் அன்றய தினம் காணு நகரில் மேகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.