கே.கே நகர் கிளையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 6-2-11 அன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. மேலும் தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது.