கே.கே நகர் கிளையில் தர்பியா & மேகா போன் பிரச்சாரம் , நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 24-7-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் மேகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்: சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் “ரமலான் மாத சிறப்பு” பற்றி உரை ஆற்றினார்.

மேலும் அன்றய தினம் வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.  மேலும் ரமலானின் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.