கே.கே நகர் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 21-7-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.