கே. கே. நகர் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே. கே. நகர் பகுதி கிளை அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 01.05.2011 அன்று மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் ஆரம்பமானது.

இதில் மாணவ மாணவிகள் பயின்றனர் அவர்களுக்கு கிளையின் சார்பாக இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 10-5-11 அன்று நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.ஐ சுலைமான் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.