கே.கே.நகரில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே.நகர் கிளையில் கடந்த 16-1-11 அன்று கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் P . ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு மார்க்கம் சமந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்,

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 1500 பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!