கேள்வி பதில் நிகழ்ச்சி – மஸ்கட் மண்டலம்

மஸ்கட் மண்டலத்தில்  கடந்த 09-05-2014 அன்று நிர்வாகிகளுக்கான கேள்வி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ”எது நேர்வழி” என்ற கேள்விக்கு நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய பதிலை எடுத்துரைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்…