கேள்வி பதில் நிகழ்ச்சி – புதுவலசை

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தவ்ஹீத் மர்கஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5-2-2012 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அர்சத் அலி MISc அவர்கள் கலந்து கொண்டு பதில் அளித்தார்கள்.