கேள்வி பதில் நிகழ்ச்சி – தவ்ஹீத் நகர்

கடந்த 26.2.2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.