கேள்வி பதில் நிகழ்ச்சி – தர்மபுரி

அல்லாஹ்வின் கிருபையினால் 1 /4 /12 அன்று ஞாயிற்றுகிழமை தர்மபுரி மாவட்ட மர்கஸில் மாற்று மத நண்பர்கள் கலந்துகொண்ட கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநிலப் பேச்சாளர் சித்திக் M .tech அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.