கேள்வி பதில் நிகழ்ச்சி – சோனாப்பூர்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் தவ்ஹீத் ஜமாஅத் சோனாப்பூர் கிளையில் 20.04.2012 அன்று பல்தியா கேம்பில் “இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” என்ற கேள்விபதில் நிகழ்ச்சி கிளை தலைவர் ஷேக் தாவூத் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அஸர் முதல் இஷா வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

இறுதியில் கிளை செயலாளர் சகோ.முஹையத்தீன் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.