கேள்வி பதில் நிகழ்ச்சி – காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 15.4.12 கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் முனீப் அவர்கள் கலந்து கொண்டு பதில் அளித்தார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.