கேள்வி பதில் நிகழ்ச்சி – குன்றத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி சுப்ரியா பானு ஆலிமா அவர்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சகோதரிகளிடம் கேள்விகள் கேட்டார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!